எடப்பாடியில் மாவட்ட உரிமை

img

சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாவட்ட உரிமை

சேலம் மாவட்டம், எடப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயா கே.தஹில்ரமணி ஞாயிறன்று திறந்து வைத் தார்.